Map Graph

வாணியம்பாடி அதிதீசுவரர் கோயில்

தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

அதிதீசுவரர் கோயில் என்பது தமிழ்நாடின், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவர் அதிதீசுவரர் மற்றும் தாயார் பெரியநாயகி ஆவர். தலவிருட்சம் அகண்ட வில்வமரம் ஆகும். தீர்த்தம் சிவ தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

Read article